தாராள மனப்பான்மையின் பயணம் (JOG) என்பது ஒரு எளிய, ஊடாடும் அனுபவமாகும், இது மக்கள் நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் பணம் பற்றி உரையாட ஒரு இடத்தை உருவாக்குகிறது.
இந்த இலவச நிகழ்வு பல வடிவங்களில் கிடைக்கிறது மற்றும் எவரும் ஹோஸ்ட் முன்நடத்த (Host) எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள தாராளமாக கொடுப்பவர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகள், கொடுப்பது பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதற்கான ஆய்வு மற்றும் சிந்தனையைத் தூண்டும் நடவடிக்கைகள் மூலம், கடவுளின் தாராள மனப்பான்மையின் மூலம் புதிய சுதந்திரத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் தூண்டப்பட்டு தயாராக இருப்பீர்கள் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
இந்த முக்கியமான பணிக்கு ஒவ்வொருவரும் பங்குவகிக்க வேண்டும். உங்கள் தாராள அனுபவத்தின் பயணம் மற்றும் அதன் வாழ்க்கையை மாற்றும் தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட நீங்கள் எங்களுடன் பங்காளராக இருக்க பல வழிகள் உள்ளன.